×

ஹாசன் மக்களவை தொகுதி உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணாவை தகுதி நீக்கம் செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு

கர்நாடகா: ஹாசன் மக்களவை தொகுதி உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணாவை தகுதி நீக்கம் செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பிரமாணப் பத்திரத்தில் பொய்யான தகவல்களை சமர்ப்பித்ததற்காக தகுதி நீக்கம் செய்துள்ளனர். 2019 நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சி சார்பில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் பிரஜ்வால் ரேவண்ணா. சொத்து விவரங்கள், பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல்களை அளித்ததற்காக பிரஜ்வால் ரேவண்ணா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

The post ஹாசன் மக்களவை தொகுதி உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணாவை தகுதி நீக்கம் செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Karnataka High Court ,Hassan ,Lok Sabha ,Prajwal Revanna ,Karnataka ,Hassan Lok Sabha ,Dinakaran ,
× RELATED பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட...